கொரோனாவால் முடக்கப்பட்ட இந்தியா… ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டவரான தம்பதியினர் ஆட்டொவில் வலம் வந்ததால் அப்பகுதி மக்கள் கொரோனா அச்சம் காரணமாக பீதியில் உறைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டாம் ஓட்டன்சத்திரம் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலை அருகே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோ என்ஜின் பழுது ஏற்பட்டு நின்றது. ஆட்டோவில் வெளிநாட்டினர் இருவர் இருந்ததைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், கொரோனா தொற்று நோய் பரவும் அச்சத்தில் ஒட்டன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். … Continue reading கொரோனாவால் முடக்கப்பட்ட இந்தியா… ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி!